புவனகிரி அருகே அரசு பேருந்து லைட் இல்லாமல் இயக்கப்பட்டதால் சர்ச்சை... படம் பிடித்த செய்தியாளரை மிரட்டிய ஓட்டுநர்... Aug 05, 2024 352 கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஹெட் லைட் எரியாத நிலையில் இருட்டில் இயக்கப்பட்ட அரசு பேருந்தை படம் பிடித்த செய்தியாளரை பேருந்து ஓட்டுநர் மிரட்டியதால் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. வடல...